| S.No | Programme | Download |
|---|---|---|
| 1. | B.A Tamil - I Year | ![]() |
| 2. | B.A Tamil - II Year | ![]() |
| 3. | B.A Tamil - III Year | ![]() |
| S.No | Programme | Commencement Year |
|---|---|---|
| 1. | B.A. Tamil | 1947 |
| S.No | Date | Programme |
|---|---|---|
| 1. | நமது கல்லூரியின் தமிழ்த்துறையும் சாகித்திய அகாதெமியும் இணைந்து, சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் படைப்புகளை மையமாகக் கொண்டு “பூமணியின் படைப்புகள் – இலக்கிய அரங்கு” என்ற இலக்கிய நிகழ்வை நடத்தின. | |
| 2. | நமது கல்லூரித் தமிழ்த்துறை, தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து “படைப்பிலக்கியப் பயிற்சி – 1” என்ற தலைப்பில் “கட்டுரை எழுதுதல்” பயிற்சியை நடத்தினர். இப்பயிற்சியை முனைவர் த. மகேஸ்வரி, முதன்மைப் பதிப்பாசிரியர், தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ் அவர்கள் வழங்கினார். | |
| 3. | உலக நாட்டுப்புறவியல் நாளை முன்னிட்டு, தமிழ்த்துறையின் முன்னெடுப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. | |
| 4. | தமிழ்த்துறை சார்பில் “பூமணி ஐயாவின் கதைகளை நினைவு கூர்தல்” என்ற தலைப்பில் நினைவேந்தல் மற்றும் புகழஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் செ. சண்முகவேல், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் எழுத்தாளர் ம. மணிமாறன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர். | |
| 5. | தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா, தலைப்பு: இலக்கியங்களில் சில துளிகள், கருத்துரை: திருமதி. முனைவர் பா. பொன்னி, தமிழ்த்துறைத் தலைவர், ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் மகளிர் கல்லூரி, சிவகாசி. | |
| 6. | தமிழ்த்துறையின் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் நிகழ்வு - 5 (Orientation Program) நடைபெற்றது. தலைப்பு: வெற்றிப் படிக்கட்டுகள். கருத்துரை: முனைவர் பெ. பொன்ராமு, பொருளாதாரத் துறை, ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை. | |
| 7. | தமிழ்த்துறையின் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் நிகழ்வு - 1 (Orientation Program) நடைபெற்றது. தலைப்பு: மன நலம், மன வளம் குறித்த உரை, உரையாடல் திரையிடல். கருத்துரை: செல்வி. ர. சுவேதா, மனநல ஆலோசகர் | |
| 8. | தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா: தலைப்பு: தமிழும் வாழ்வும், கருத்துரை: முனைவர் ந. ஜெயக்குமரன், இணைப் பேராசிரியர், இயற்பியல் துறை, வி.இ.நா.செ.நா. கல்லூரி (த), விருதுநகர். | |
| 9. | தமிழ்த்துறை மூன்றாமாண்டு தமிழ் மாணவர்களுக்கான கவிதை மற்றும் சிறுகதைப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. | |
| 10. | தமிழ்த்துறை மாணவர்களுக்காக கணினிப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. | |
| 11. | தமிழ்த்துறை, முதுகலைத்துறை மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து, 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” நூலின் ஆசிரியர் திரு. ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர். | |
| 12. | தமிழ்த்துறை நடத்தும் தமிழ்ப் பெருவிழா 2026 | |
| 13. | தமிழ்த்துறை, வரலாற்றுத் துறை (முதுகலை) மற்றும் அரசு அருங்காட்சியகம், விருதுநகர் இணைந்து “தமிழ்க் கல்வெட்டு எழுத்துப் பயிற்சி” என்ற பயிற்சியை நடத்துகின்றன. இந்தப் பயிற்சியின் பயிற்றுநராக முனைவர் கு. பால்துரை, காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், விருதுநகர் அவர்கள் கலந்து கொள்கிறார். (05.03.2026 to 07.03.2026) | |
| 14. | The Department of Tamil in association with Tamil Nadu State AIDS Control Society (TANSACS), ART Center, and HIV Ulloor Nala Sangam Government Hospital Virudhunagar jointly organised "Support HIV Patients Programme". | |
| 15. | தமிழ்த்துறை சார்பில் பயிற்சிப் பட்டறை – 2, “கவிதை வாசித்தல், எழுதுதல்” என்ற தலைப்பில் சிறப்பாக நடத்தப்பட்டது. இப்பயிற்சிப் பட்டறையின் பயிற்றுநராக கவிஞர் பா. மகாலட்சுமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மதுரை, அவர்கள் கலந்து கொண்டார். | |
| 16. | தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தும் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை - விருதுநகர் மாவட்டம் (2025 – 2026) | |
| 17. | தமிழ்த்துறை சார்பில் பயிற்சிப் பட்டறை – 2 “சுயம் அறிதல்” என்ற தலைப்பில் சிறப்பாக நடத்தப்பட்டது. இப்பயிற்சிப் பட்டறையின் பயிற்றுநராக செல்வி. ர. சுவேதா, இரண்டாமாண்டு முதுநிலை உளவியல் அறிவியல், அமெரிக்கன் கல்லூரி, மதுரை அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரையாற்றினார். | |
| 18. | தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா, தலைப்பு: வாழ்க்கை வாழ்வதற்கே, கருத்துரை: திருமதி. ப. ஆனந்தி, துணை முதல்வர், கே.வி.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர். | |
| 19. | தமிழ்த்துறை நடத்தும் சிறப்புச் சொற்பொழிவு, தலைப்பு: இலக்கியங்களும் நாட்டார் சடங்குகளும், கருத்துரை: முனைவர் செ. ஞானேஸ்வரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம். | |
| 20. | தமிழ்த்துறை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், தமிழர் இனவரைவியல் கழகம், தொ.ப. கூடல் மற்றும் தொ.ப. மன்றம் ஆகியவை இணைந்து பண்பாட்டு ஆய்வறிஞர் தொ. பரமசிவன் அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஒருநாள் கருத்தரங்கம் நடத்துகிறது. | |
| 21. | The Department of Tamil and the International Journal of Tamil Language and Literary Studies jointly organised a training workshop on Research Paper Writing. The resource person was Dr. T. Maheswari, Editor-in-Chief, International Journal of Tamil Language and Literary Studies, Virudhunagar.” | |
| 22. | தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, செந்தி சினிஃபோரம் - நுண்கலை மன்றம் இணைந்து நடத்தும் 27ஆவது பன்னாட்டுத் திரைப்படவிழா, திரையிடல் உரை - பகிர்வு - கலந்துரையாடல், பங்கேற்பும், பகிர்வும்: எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், இயக்குநர் வைஷ்யா தமிழ் இயக்குநர் சுபாஷ் பாரதி, திரை விமர்சகர் கு. ஞான சேகரன். | |
| 23. | The Alumni of the Departments of Tamil and English jointly organised a Special Guest Lecture for the benefit of our college students. | |
| 24. | நமது கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக சங்க இலக்கியம் எனும் உலகப் பேரிலக்கியம் எனும் கருத்தரங்கம் நடைபெற்றது. | |
| 25. | தமிழ்த்துறை, உலக நாட்டுப்புற நாள் (ஆகஸ்ட் 22) முன்னிட்டு கருத்தரங்கம், திரையிடல் மற்றும் கலந்துரையாடலை நடத்துகிறது. | |
| 26. | தமிழ்த்துறை இலக்கிய மன்ற தொடக்க விழா, தலைப்பு: இலக்கியம் என்னவெல்லாம் செய்யும்?, கருத்துரை: எழுத்தாளர் திரு. ம. மணிமாறன். | |
| 27. | தமிழ்த்துறை நடத்தும் பயிலரங்கம் "தமிழ் வெல்லும்" (இளங்கலைத் தமிழ் ழூன்றாமாண்டு மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் பணிவாய்ப்புகள் - வழிகாட்டுதல்). | |
| 28. | தமிழ்த்துறை நடத்தும் பயிலரங்கம் "சிறுகதை" பயிற்றுநர்: திரு ம.மணிமாறன், எழுத்தாளர், மேனாள் ஆசிரியர், சிவகாசி முஸ்லீம் மேனிலைப்பள்ளி, சிவகாசி. | |
| 29. | Ph.D. Viva Voce candidate Mrs. G. Ananthammal (31474/B2/2018), Research Scholar, Guide: Dr. G. Senthil Kumar, Assistant Professor of Tamil (SF), VHNSN College, Virudhunagar, Held at Dr. N.G.P. Arts and Science College, Coimbatore. | |
| 30. | Ph.D. Viva Voce candidate Mr. S. Haripandirajan, (P4983), Research Scholar, Guide: Dr. T. Velmayil, V.V. Vanniyaperumal College for Women, Virudhunagar, External Examiner: S. Manimaran, Associate Professor & Head (Retd.), Nadar Mahajana Sangam S. Vellaichamy Nadar College, Madurai, Syndicate letter no.: | |
| 31. | தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா: தலைப்பு: மேலே… உயரே… உச்சியிலே…, கருத்துரை: முனைவர் பொ. சாமி, இணைப் பேராசிரியர், வேதியியல் துறை, வி.இ.நா.செ.நா. கல்லூரி (த), விருதுநகர். | |
| 32. | தமிழ்த்துறை மற்றும் நியு செஞ்சுரி புத்தக நிலையம், மதுரை, இணைந்து நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கம் "எம் கல்லூரி நவீனக் கவியுலகு". | |
| 33. | தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா, தலைப்பு: தனிமனித வளர்ச்சியில் வாழ்வியலும் சூழியலும், கருத்துரை: பேரா. ஆ. பார்த்திபன், உதவிப் பேராசிரியர், ஆங்கலத் துறை, வி.இ.நா.செ.நா. கல்லூரி (த), விருதுநகர். | |
| 34. | தமிழ்த்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் "தமிழ் நவீன இலக்கியம்". | |
| 35. | தமிழ்த்துறை நடத்திய கருத்தரங்கம் "ஆய்வும் அணுகுமுறையும்". | |
| 36. | வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி) விருதுநகர், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 2வது கரிசல் இலக்கியத் திருவிழா அறிமுகக்கூட்டம், கரிசல் இலக்கிய விழா அறிமுகவுரை: திருமிகு .ம.மணிமாறன் எழுத்தாளர். | |
| 37. | தமிழ்த்துறை நடத்தும் ழூன்றாமாண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கம் அறியப்படாத தமிழகம். | |
| 38. | தமிழ்த்துறை நடத்தும் கருத்தரங்கம்: இலக்கியம், வரலாறு, தொல்லியல். | |
| 39. | Ph.D. Viva Voce candidate Mr. S.V. Selvam (P5743), Research Scholar, Guide: Dr. D. Selvasankaran, Department of Tamil, VHNSNC, External Examiner: Dr. K. Ravi, Department of Tamil, Government of Arts and Science College, Srivilliputhur, Venue: MKU, Madurai, Syndicate letter no.: | |
| 40. | Department of Tamil organised a One day Seminar on "தொல்லியல்: தமிழ் - தமிழர் தொல்மரபு" | |
| 41. | Department of Tamil organised a One day Seminar on "நாட்டுப்புறவியல்: ஆய்வும் அணுகுமுறையும்" | |
| 42. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு தலைப்பு: இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு, கருத்துரை: திருமதி. P.S. உமா மகேஸ்வரி, காவல்துறை ஆய்வாளர், இணைய வழி குற்ற தடுப்புப் பிரிவு, விருதுநகர் | |
| 43. | தமிழ்த்துறை இலக்கியமன்றத் தொடக்க விழா, சிறப்புரை: தமிழும் பாரதியும், கருத்துரை: தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி. | |
| 44. | Archaeological Survey of India, Temple Survey Project (SR), Chennai and Department of Tamil jointly organized a "Field Work Shop on Temple Art and Architecture" on the Occasion of "International Museum Day" on 17.05.2022 & 18.05.2022. | |
| 45. | Department of Tamil and Archaeological Survey of India, Temple Survey Project (SR), Chennai jointly organised Field Workshop on Temple Art and Architecture on the Occasion of "International Museum Day", on 17-05-2022 & 18-05-2022. | |
| 46. | தமிழ்த்துறை பவள விழா சிறப்புச் சொற்பொழிவு, கருத்துரை: இலக்கியங்களில் மனநலம், முனைவர் குருபாரதி (மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் மேனாள் பேராசிரியர்). | |
| 47. | இளங்கலைத் தமிழ்த்துறை இலக்கியமன்ற நிறைவு விழா, சிறப்புரை: ஆய்வு நெறிமுறைகள் முனைவர் பெ. அனந்தசயனம், இணைப் பேராசிரியர் (பணி நிறைவு), தமிழ்த்துறை, வி.இ.நா.செ.நா. கல்லூரி, விருதுநகர். | |
| 48. | இளங்கலைத் தமிழ்த்துறை இலக்கியமன்றத் தொடக்க விழா, சிறப்புரை: சிற்றிலக்கியங்களில் ஆளமை, முனைவர் கே. செல்லத்தாய், எஸ்.பி.கே. கல்லூரி, அருப்புக்கோட்டை. | |
| 49. | தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான இரு நாள் கருத்தரங்கம் "தமிழரின் தொன்மை: இலக்கியமும் தொல்லியலும்" நாள் 27.12.2021 மற்றும் 28.12.2021. | |
| 50. | Ph.D. Viva Voce candidate Mrs. K. Prema (P4175), Research Scholar, Guide: Dr. P. Anandha Sayanam, Assc. Prof. (Retd.,) of Tamil, VHNSNC, Co-Guide: Dr. J. Manichselvam, Asst. Prof. of VHNSNC. | |
| 51. | Ph.D. Viva Voce candidate K. Prema (P4175), Research Scholar, Guide: Dr. S. P. Anandhasayanam, Assc. Prof. of Tamil (Retd.,) VHNSNC, Co-Guide: Dr. J. Manichelvam, Asst. Prof. of Tamil, VHNSNC, External Examiner: K. Manickaraj, University College, Palayam, Thiruvanathapuram. | |
| 52. | Ph.D. Viva Voce candidate K. Prema (P4175), Research Scholar, Guide: Dr. P. Anandasayanam, Assc. Prof. of Tamil, Co-Guide: Dr. J. Manichelvam, Asst. Prof. of Tamil, VHNSNC, External Examiner: Dr. P. Raja, International Institute of Tamil Studies, Chennai. | |
| 53. | தமிழ்த்துறை இலக்கியமன்ற நிறைவு விழா, தலைப்பு: கவிதைகளைக் கொண்டாடுவோம், கருத்துரை: உ.ச.எ. தமிழரசன், உதவிப் பேராசிரியர், இளநிலைத் தமிழ்த்துறை. அ.ஜா. கல்லூரி, சிவகாசி. | |
| 54. | தமிழ்த்துறை நடத்தும் சிறப்பு சொற்பொழிவு (பழைய மாணவர்கள் சங்கம் நிதி உதவியுடன்), கருத்துரை: கலை இலக்கியங்களை அணுகுவது எப்படி? மருத்துவர் த. அறம் (இதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்) மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். | |
| 55. | தமிழ்த்துறை ஆங்கிலத்துறை மூன்றாமாண்டு மாணவர்களுக்கு சிறப்பு உரை. தலைப்பு : உறையும் உரையாடலும் திரைப்பட கலை முனைவர் இரா. பிரபாகர், தமிழ் இணைப்பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. | |
| 56. | தமிழ்த்துறை இலக்கியமன்றத் தொடக்க விழா கருத்துரை: முனைவர் பெ. அனந்த சயனம், முன்னாள் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை ,வி. இ. நா. செ. நா. கல்லூரி . | |
| 57. | தமிழ்த்துறை மற்றும் ஜேசிஐ விருதுநகர் காமராசர் - ஜேசிஐ விருதுநகர் சக்தி காமராசர் இணைந்து நடத்தும் மாணாக்கர்களுக்கான பேச்சுத்திறன் பயிற்சிப் பட்டறை on 13.02.2020 & 14.02.2020. | |
| 58. | தமிழ்த்துறை இலக்கியமன்ற நிறைவு விழா, சிறப்புரை: நாட்டுப்புறக் கதைகள் உணர்த்தும் உண்மைகள், முனைவர் பெ. அனந்தசயனம், இணைப் பேராசிரியர் (பணி நிறைவு), வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர். | |
| 59. | இளங்கலைத் தமிழ்த்துறை இலக்கியமன்றத் தொடக்க விழா சிறப்புரை ‘மனமே ஏற்றுக்கொள், Dr. N.K.D. ஆண்டவர் (ஹைனோ தெரபிஸ்ட்), விருதுநகர் on 29.01.2020. | |
| 60. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 5, கருத்துரை: நன்னூல் – சொல்லதிகாரம், முனைவர் தூ. சேதுபாண்டியன், மேனாள் தமிழியற்புலப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. | |
| 61. | Department of Tamil organized Workshop நவீன இலக்கியப் பயிலரங்கம் "சிறுகதை". | |
| 62. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 4, கருத்துரை: உள்ளொளிப் பயணம், திரு. ஜெ. கார்த்திக், சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், கும்பகோணம். | |
| 63. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 3, கருத்துரை: போட்டித்தேர்வுகளை எதிர் கொள்வது எப்படி?, திரு. சி. பாலமுருகன், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், மதுரை. | |
| 64. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 2, கருத்துரை: படைப்பாற்றலும் இலக்கியமும், திரு. சோ. தர்மன், எழுத்தாளர், கோவில்பட்டி on 27.08.2019. | |
| 65. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 1, கருத்துரை: பக்தி இலக்கியம் காட்டும் பேருண்மைகள், முனைவர் கெ. செல்லத்தாய், தமிழ்த்துறை தலைவர், எஸ்.பி.கே கல்லூரி, அருப்புக்கோட்டை on 26.07.2019. | |
| 66. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 4 & 5, கருத்துரை: அடிக்கருத்தியலும் காட்சிப்படுத்துதலும் குறந்தொகையின் வழி, முனைவர் க. இரவி, உதவிப் பேராசிரியர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி, மற்றும் கருத்துரை: துணிவிருந்தால் வானமும் வசப்படும், முனைவர் மோ. கிருத்திகா, உதவிப் பேராசிரியர், தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை. | |
| 67. | தமிழ்த்துறை இலக்கியமன்ற விழா, கருத்துரை: தணிகை வேல் பாண்டியன் அவர்கள் (தலைமைப் பண்பு மற்றும் உறவு முறைப் பயிற்றுநர்), தலைப்பு: ஆளுமைத் திறன். | |
| 68. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 2, கருத்துரை நாவசைந்தால் நாடசையும், ம. ஆனந்த அபூர்வசாமி, தமிழாசிரியர் (ஓய்வு), வான்புகழ் வளர் தமிழ் மன்றம் துணைத்தலைவர், விருதுநகர். | |
| 69. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 3, கருத்துரை: நாட்டுப்புறவியலில் வாழ்வியல் சிந்தனைகள், இரா. ஸ்டீபன் பொன்னையா, தமிழ்த்துறை தலைவர், தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை. | |
| 70. | இளங்கலைத் தமிழ்த்துறை இலக்கியமன்றத் தொடக்க விழா, சிறப்புரை: இலக்கியமும் வரலாறும், புலவர் பொ. வேலுச்சாமி, எழுத்தாளர் | |
| 71. | தமிழ்த்துறை மற்றும் விருதுநகர் வான்புகழ் வளர்தமிழ் மன்றம் பஞ்ச் குருகுலம் ஆகியவை இணைந்து நடத்தும் மாணாக்கருக்கான பேச்சுத்திறன் பயிற்சி அரங்கு, முதன்மைப் பயிற்சியாளர்: JCI. Sen. P.G. இராஜன், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர். | |
| 72. | இளங்கலைத் தமிழ்த்துறை இலக்கியமன்ற நிறைவு விழா அழைப்பிதழ், தலைப்பு: தமிழ் ஹைக்கூ – ஒரு பார்வை, சிறப்புரை: கவிஞர் நீல நிலா செண்பகராஜன், மாநிலத் துணைச் செயலாளர், இந்திய மக்கள் நாடக மையம். | |
| 73. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு - 5, கருத்துரை: சுற்றுலா கூறும் சேதி, முனைவர் இரா. சுகந்தி அனந்தசயனம், இணைப்பேராசிரியர், கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி. | |
| 74. | Department of Tamil organized சிறப்புச் சொற்பொழிவு - 4, கருத்துரை: திரைப்படம் எனும் காட்சி வடிவம்: ரசித்தலும், புரிதலும், Resource Person: முனைவர் இரா. பிராபாகர் வேதமாணிக்கம், Asst. Prof., American College, Madurai. | |
| 75. | Department of Tamil organized சிறப்புச் சொற்பொழிவு - 3, கருத்துரை: நாட்டுப்புறக் கதைகளும் கதையாடல்களும், Resource Person: முனைவர் பெ. அனந்தசயனம், Assc. Prof. of Tamil (Retd.), VHNSNC. | |
| 76. | Ph.D. Viva Voce candidate Ms.S. Santhi (P8232), Guide: Dr.P. Anandasayanam, Assc. Prof. of Tamil (Rt.), VHNSN College, External Examiner: Dr.V.Jeyalakshmi, Mother Teresa Women`s University, Madurai Centre, Venue: MKU Madurai. | |
| 77. | இளங்கலைத் தமிழ்த்துறை இலக்கியமன்றத் தொடக்க விழா சிறப்புரை : பேரா. ந. சிதம்பரம், ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் (பணி நிறைவு), அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. | |
| 78. | Department of Tamil organized Seminar on "சங்க இலக்கியம் எனும் உலகப் பேரிலக்கியம்", Total participants 450 students. | |
| 79. | Department of Tamil organized Seminar on அற இலக்கியமும் காப்பிய இலக்கியமும், Co-ordinator: Mr. P.K. Periasamyraja, Asso. Prof. Total participants 450 students. | |
| 80. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – (2), கருத்துரை “காலந்தோறும் கோயிற்கலை”, முனைவர் சொ.சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர், மதுரை. | |
| 81. | Department of Tamil organized Guest Lecture-1, topic: படைப்பாகும் தருணங்கள், Chief Guest: D.Muthukumar, Asst. Prof. of Tamil, Thiagarajar College, Madurai. | |
| 82. | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 1, கருத்துரை “படைப்பாகும் தருணங்கள்”, முனைவர் து. முத்துக்குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை. | |
| 83. | Department of Tamil organized Seminar on தமிழ் இலக்கிய வரலாற்றில் `ஆசீவகமும் தமிழும்` ‘இசுலாமும் தமிழும்’ | |
| 84. | Department of Tamil organized a Guest Lecture, topic: நேர்மறை உள்நோக்கங்கள், Resource Person: Mr. Sargurunathan, Educational Department, Sivagangai. | |
| 85. | Department of Tamil இலக்கியமன்ற விழா அழைப்பிதழ், சிறப்புரை: யாளி - புதினம் ஒர் அறிமுகம், சிறப்புரை: பொறியாளர் மணி. தணிகைகுமார், யாளி - புதின ஆசிரியர், Nagercoil . | |
| 86. | Department of Tamil organized Guest Lecture programme, தலைப்பு: இயற்கையும் வாழ்வியலும். | |
| 87. | Department of Tamil இலக்கியமன்றத் தொடக்க விழா, சிறப்புரை: P.Nagajothi, Head, Department of PG Tamil, VVV College for Women, Virudhunagar. | |
| 88. | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: சிகரத்தை நோக்கி, Chief Guest: Dr. N.S.K.Sangeeth Raja, Mannar Thirumalai Naicker College, Madurai. | |
| 89. | Department of PG Tamil organized International Seminar on "இலக்கியப் பதிவுகளில் உறவுகள்". | |
| 90. | Department of Tamil organized Guest Lecture programme topic: மகளிர் பிரச்சினைகளும் புரட்சிகளும். | |
| 91. | Department of Tamil organized Seminar, 200 participants in this programme. | |
| 92. | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற தொடக்க விழா, சிறப்புரை: மக்கள் கலைகள், Chief Guest: Dr.A.Azhagu Bharathi, MKU Constituent Colleges, Aruppukottai. | |
| 93. | Department of Tamil organized Guest Lecture topic: மகளிர் சிந்தனைகளும் செயல்பாடுகளும், Resource Person: Dr.K.Sellathaai, SBK, College, Aruppukottai. | |
| 94. | Department of Tamil இலக்கியமன்ற நிறைவு விழா அழைப்பிதழ், சிறப்புரை: தமிழ்த் திரைப்படமும் தமிழ்ச் சமூகமும், Chief Guest: Mrs.Sola Nagarajan, News Paper Reporter, Madurai. | |
| 95. | Department of Tamil organised இலக்கியமன்றத் தொடக்க மன்ற விழா, சிறப்புரை: படைப்புக்கலை, Chief Guest: Mr. S.Ramakrishnan, Chennai. |
| S.No | Date | Programme | Resource Person |
|---|---|---|---|
| 1. | படைப்பு உருவாக்கம் | திரு. கோணங்கி,பிரபல எழுத்தாளர், கோவில்பட்டி. | |
| 2. | இலக்கியங்களில் மனநலம் | முனைவர் G குருபாரதி, மேனாள் பேராசிரியர் மதுரை சமூக அறிவியல் கல்லூரி. | |
| 3. | ஆய்வு நெறி முறைகள் | முனைவர் பெ. அனந்த சயனம் இணைப் பேராசிரியர் (பணி நிறைவு) வி.இ.நா.செ.நா.கல்லூரி (தன்னாட்சி), விருதுநகர். | |
| 4. | சிற்றிலக்கியங்களில் ஆளுமை | முனைவர் கே. செல்லத்தாய் தமிழ்த்துறைத் தவைர், இணைப் பேராசிரியர் எஸ்.பி.கே.கல்லூரி, அருப்புக்கோட்டை. | |
| 5. | கீழடி விடுவித்த வரலாற்றுப் புதிர்கள் | திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன், கண்காணிப்பாளர், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை | |
| 6. | சங்க கால வணிகம் | பேரா.கே.ராஜன், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (பணி ஓய்வு) | |
| 7. | தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியம் | திரு. ர. பூங்குன்றன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை | |
| 8. | மதுரை கல்வெட்டுகள்: எழுத்தும் வரலாறும் | திரு.சொ. சாந்தலிங்கம், தமிழகத் தொல்லியல் துறை, உதவி இயக்குநர் (பணி நிறைவு) பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையச் செயலர் | |
| 9. | நாடகம் | பேரா.மு.இராமசாமி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றச் செயலாளர் | |
| 10. | என்றும் தமிழிசை | திரு. ந.மம்மது தமிழிசை, அறிஞர், மதுரை | |
| 11. | சங்க இலக்கியத்தின் தனித்துவம் | முனைவர். சௌ. வீரலெஷ்மி, தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர் மொழி பெயர்ப்புத் துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
| S.No | Year | Guide Name | Scholar Name |
|---|---|---|---|
| 1. | 2021 | Dr B. Mariraj | Dr. G. Lingamoorthy |
| 2. | 2021 | Dr. P. Anandasayanam | Dr. K. Prema |
| 3. | 2018 | Dr. P. Anandasayanam | Dr. S. Santhi |
| 4. | 2015 | Dr. P. Anandasayanam | Dr. C. Padmavathy |
| 5. | 2013 | Dr. P. Anandasayanam | Dr. V. Prabavathy |
| 6. | 2011 | Dr. P. Anandasayanam | Dr. R. Stephen |