S.No | Date | Programme |
1. | 26-10-2021 | தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), தமிழக அரசு தொல்லியல் துறை, விருதுநகர் மற்றும் அரசு அருங்காட்சியகம், மதுரை இணைந்தும் நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கம் "தொல்மரபு வேர்களைத் தேடி". |
2. | 14-06-2021 | Department of PG Tamil organized state level webinar on "நவீன இலக்கியம் - புனைவும் புதுமையும்" Total participants: 179. |
3. | 26-02-2019 | முதுகலைத் தமிழ்துறை நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கம் "நாட்டார் மரபுகள்". |
4. | 28-12-2018 | தமிழ்த்துறை சிறப்புச் சொற்பொழிவு – 1, கருத்துரை: இனிய இலக்கணம், முனைவர் தூ. சேதுபாண்டியன், மேனாள் பேராசிரியர், இலக்கணத் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 |
5. | 26-12-2018 | முதுகலைத் தமிழ் முத்தமிழ் மன்ற விழா, தலைப்பு: கள ஆய்வில் ஏற்படும் சிக்கல்கள், சிறப்புரை: திரு. சி. இருளப்பன், இளநிலை ஆசிரியர், பி. பி. சாலா பள்ளி, அருப்புக்கோட்டை |
6. | 17-09-2018 | முதுகலைத் தமிழ், முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: தமிழர் வாழ்வியல், பேரா உ.ச.எ. தமிழரசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி. |
7. | 31-08-2018 | Department of PG Tamil organized International Conference on தமிழ் இலக்கிய மரபில் கலகக் குரல்கள், Coordinator: Dr. S. Thangamari, Asst. Prof. in PG Tamil, totally 201 participants in this conference. |
8. | 28-08-2018 | Department of PG Tamil and New Century Book organization jointly organized Book Exhibition, held at our college. |
9. | 25-07-2018 | முதுகலைத் தமிழ் முத்தமிழ் மன்ற விழா அழைப்பிதழ், சிறப்புரை: படைப்பிலக்கியச் சூழமைவில் கவிதையின் நோக்கும் போக்கும்” கவிஞர் ப. கணேஷ்வரி, தமிழ்த்துறை, அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி. |
10. | 28-06-2018 | முதுகலைத் தமிழ் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா அழைப்பிதழ், சிறப்புரை: ”சிறுகதைச் செல்வம்” முனைவர் பொ. விந்திய கெளரி, வே. வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி), விருதுநகர். |
11. | 28-02-2018 | முதுகலைத் தமிழ், முத்தமிழ் மன்ற நிறைவு விழா, சிறப்புரை: “புறத்திணை ஒப்பாய்வு”, முனைவர் பா. இரேவதி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. |
12. | 20-01-2018 | முதுகலைத் தமிழ் முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: இந்தியப் பெண் எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பு, Chief Guest: முனைவர் இர. ஷீலா ராணி, அரசு கலைக் கல்லூரி, மேலூர். |
13. | 02-01-2018 | Department of PG Tamil முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: கம்பன் கவியமுதம், Chief Guest: Dr. S. Vinoth, Head, Dept. of Tamil. PKN, College, Tirumangalam. |
14. | 28-12-2017 | Department of PG Tamil organized Kalaisankamam. |
15. | 27-09-2017 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா அழைப்பிதழ், சிறப்புரை: சிலப்பதிகாரத்தில் பெண்மை, Chief Guest: Dr.M.Tamilselvi, VVV. College for Women, Virudhunagar. |
16. | 31-08-2017 | முதுகலைத் தமிழ்த்துறையின் முத்தமிழ் மன்றச் சிறப்புக் கூட்ட அழைப்பிதழ், தலைப்பு: மனம். மனம் அறிய ஆவல், சிறப்புரை: ப. அர்ஜுனன், மனநல ஆலோசகர், அன்னை மருத்துவமனை, இராஜபாளையம்.
|
17. | 11-08-2017 | Department of PG Tamil organized International Seminar on "தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள்". |
18. | 21-07-2017 | Department of PG Tamil and New Century Book House jointly organized one day seminar on இலக்கியங்களில் தமிழர் அடையாளங்கள். |
19. | 19-07-2017 | Department of PG Tamil and New Century Book organization jointly organized Book Exhibition, held at our college, from 19.07.2017 to 21.07.2017. |
20. | 11-07-2017 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற தொடக்க விழா, சிறப்புரை: படைப்பின் அகம், Chief Guest: கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி, படைப்பாளர், சிவகாசி. |
21. | 10-07-2017 | கல்வி வளர்ச்சி தின விழா - State level Competition for Staff and Student. |
22. | 20-06-2017 | Ph.D. Viva Voce candidate Mrs.R. Jeeva (P8251), Assistant Professor of Tamil, Guide: Dr.R.Mohan, Yathavar College, Madurai, External Examiner: Dr.Sami. Thirumavalavan, National College, Trichy, Venue: Yathavar College, Madurai.
|
23. | 23-02-2017 | PG Tamil Department and New Century Book organization jointly organized Book Exhibition held at our college entrance.
|
24. | 17-02-2017 | Department of PG Tamil and New Century Book House Pvt. Ltd. jointly organised one day National Seminar on படைப்பாக்கமும் பாடுபொருளும்.
|
25. | 14-02-2017 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: தன்னம்பிக்கையும் சுயமரியாதையும், சிறப்புரை: திருமதி T. அமுதா, B.Sc., A.C.A., தணிக்கையாளர்,.
|
26. | 24-01-2017 | Department of PG Tamil முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: உயர்கல்வியும் பணிவாய்ப்பும். |
27. | 23-12-2016 | Department of PG Tamil organized Kalaisankamam. |
28. | 09-03-2016 | Department of PG Tamil முத்தமிழ் மன்ற நிறைவு விழா, சிறப்புரை: இலக்கியமும் உளவியலும், Chief Guest: Dr.S.Senthil Kumar, SBK College, Aruppukottai.
|
29. | 29-02-2016 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: இதழியல் ஓர் - பார்வை, Resource Person: U.S.A.Mugilan, Asst. Prof. S.R.N.M. College, Sattur.
|
30. | 17-02-2016 | PG Tamil Department and New Century Book organisation jointly organised Book Exhibition held at our college entrance.
|
31. | 22-01-2016 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: வேண்டுதல் வேண்டாமை, Resource Person: Dr. B. Mariraj, Dept. of Tamil, VHNSN College, Virudhunagar.
|
32. | 09-01-2016 | Department of PG Tamil organised Kalaisankamam.
|
33. | 30-12-2015 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: எட்டுத்தொகையில் தனிமனித ஆளுமை, Resource Person: P. Arunpriya, Government Hr. Sec. School, Sivakasi.
|
34. | 28-09-2015 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: போர்த் தொழில் பழகு.
|
35. | 31-08-2015 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: மண்ணோடும் மனதோடும், Chief Guest: Prof. R.Kanagaraj, Asst. Prof. in Tamil, SBK College Aruppukottai.
|
36. | 27-07-2015 | Department of PG Tamil organised முத்தமிழ் மன்ற விழா, சிறப்புரை: இலக்கியமும் வாழ்வியலும், Chief Guest: Dr.R.Stepan Ponnaya, Devanga College, Aruppukottai.
|