# நாள் முக்கியமான நபர் வருகையின் நோக்கம்
1 1947081111.08.1947 Dr. B.V. நாராயண சுவாமி நாயுடு (ஓய்வு பெற்ற முதல்வர், பச்சையப்பா கல்லூரி) Member of Traiff Board Govt. of India & திரு.விவேகானந்த மூர்த்தி, கலெக்டர், இராமநாதபுரம் கல்லூரி தொடக்க விழா
2 1948081515.08.1948 திரு.விவேகானந்த மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர், இராமநாதபுரம் சுதந்திர தின விழா
3 1948081515.08.1948 திரு. S. சோமசுந்தர பாரதியார், M.A.B.L., ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இளங்கோவடிகள்நாள் விழா
4 1948081515.08.1948 Dr. B. நடராஜன், M.A.D.Lit., பொருளாதார ஆலோசகர் சென்னை அரசாங்கம் திரு. S.G. Grub, M.A., Member of Federal Public Servide Commission சொற்பொழிவு
5 1950082828.08.1950 திரு. கி.ஆ.பெ. விஸ்வநாதம் தொல்காப்பியர் நாள் விழா
6 1968032525.03.1968 திரு. கி.ஆ.பெ. விஸ்வநாதம் தமிழகப் புலவர் குழுத் தலைவர் சொற்பொழிவு
7 1951110808.11.1951 திரு. D.S. ரெட்டி, M.A., Director of Public Instruction, Govt. of Madras P.S.C. விடுதிக் கட்டிட அடிப்படைக்கல் நாட்டுவிழா
8 1952092020.09.1952 பன்மொழிப்புலவர் திரு. கா.அப்பாத்துரை,எம்.ஏ., சிறப்பு சொற்பொழிவு
9 1953022525.02.1953 திரு. V.லஷ்மண சுவாமி செட்டி, B.A.,(Hons.)L.T., சிறப்பு சொற்பொழிவு
10 1953080505.08.1953 திரு. மா. இராசமாணிக்கம், எம்.ஏ.,எம்.ஓ.எல்., சிறப்பு சொற்பொழிவு
11 1954013131.01.1954 Dr. வ.சுப. மாணிக்கம், தமிழ் பேராசிரியார், அழகப்பா கல்லூரி சிறப்பு சொற்பொழிவு
12 1956011717.01.1956 திரு. ஸ்ரீராமுலு ரெட்டியார், கவிஞர் சிறப்பு சொற்பொழிவு
13 1961082727.08.1961 திரு. தமிழ்வாணன், கல்கண்டு ஆசிரியர் சொற்பொழிவு
14 1961101717.10.1961 கவிஞர். பாரதிதாசன் சொற்பொழிவு
15 1971021717.02.1971 ’தமிழணல்’ டாக்டர். பெரிய கருப்பன், தியாகராசர் கல்லூரி சொற்பொழிவு
16 1971021919.02.1971 பேரா. சாலமன் பாப்பையா சொற்பொழிவு
17 1978032222.03.1978 திரு. சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் முத்தமிழ் விழா
18 1979032222.03.1979 பேரா. சாலமன் பாப்பையா, எம்.ஏ., அமெரிக்கன் கல்லூரி,மதுரை திருவள்ளுவர் தின விழா
19 -1981-1982 பேரா. சாலமன் பாப்பையா, எம்.ஏ., மகாகவி பாரதி நூற்றாண்டு பட்டி மன்றம்
20 1987020505.02.1987 பேரா. சாலமன் பாப்பையா, எம்.ஏ., அமெரிக்கன் கல்லூரி,மதுரை திருவள்ளுவர் தின விழா
21 1971082020.08.1971 Dr. மு. வரதராசனார், M.A.,Ph.D சொற்பொழிவு M.A. English Course Inauguration
22 1973081818.08.1973 கி.வா. ஜெகந்நாதன் வெள்ளி விழா பட்டி மன்றம்
23 1977012525.01.1977 திரு. பூ. சொல்விளங்கும் பெருமாள், M.A.,B.T., திருமதி. சக்தி பெருமாள், M.A., (பட்டி மன்ற பேச்சாளர்கள் முத்தமிழ் விழா
24 1992073030.07.1992 Dr. பூ. சொல்விளங்கும் பெருமாள், M.A.,Ph.D. திருமதி. சக்தி பெருமாள், தி. அழகர்சாமி, எம்.ஏ., வழக்காடு மன்றம்
25 1984030707.03.1984 Dr. பூ. சொல்விளங்கும் பெருமாள், M.A.,Ph.D. தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா
26 1981040909.04.1981 திரு. பா. காசிமணி, B.A.,B.L., விருதுநகர் ஜுடிசியல் முதல்வகுப்பு நீதிபதி கல்லூரி ஆண்டு விழா
27 -1982-1983 திரு. K.V.S. கோபாலகிருஷ்ணன், I.P.S. S.P. மேற்கு இராமநாதபுரம் கல்லூரி பேரவைத் துவக்க விழா
28 -1982-1983 திரு. அய்க்கண் சிறுகதை எழுத்தாளர் கருத்தரங்கு
29 1990030707.03.1990 திரு. அய்க்கண் சிறுகதை எழுத்தாளர் சொற்பொழிவு
30 -1982-1983 பேரா. சொக்கலிங்கம், எம்.ஏ., எம்.லிட்., மதுரைக் காமராசப் பல்கலைக்கழகக் கல்லூரிகள் அபிவிருத்தி மன்றத் தலைவர் கல்லூரி நிறுவனர் தினம்
31 1982102222.10.1982 திரு. D.ஜெகதீசபாண்டியன், M.B.A.,I.A.S. Asst. Collector & Sub-Divisional Magistrate, Gujarat சொற்பொழிவு (UGC-COHSSIP)
32 1984032323.03.1984 திரு. S.N. சொக்கலிங்கம், M.A., மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி துணை இயக்குனநர் கல்லூரி ஆண்டு விழா
33 1985032727.03.1985 திரு. L.N. விஜயராகவன், I.A.S. மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி ஆண்டு விழா
34 1986082929.08.1986 திரு. S. ராமச்சந்திரன், M.A., கல்லூரி வளர்ச்சிக் குழுத்தலைவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு தொடக்க விழா
35 1988010808.01.1988 Dr. T.J. பாண்டியன், Spl. Officer மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கல்லூரி ஆண்டு விழா
36 1989010808.01.1989 திரு. K. முகர்ஜி, I.P.S.,D.I.G. இராமநாதபுரம் மண்டலம் கல்லூரி ஆண்டு விழா
37 -1988-1989 திரு. T. ராஜேந்திரன், I.P.S. S.P. காமராஜர் மாவட்டம் கல்லூரி மன்றத் துவக்க விழா
38 -1988-1989 திரு. K. ராதாகிருஷ்ணன், I.P.S. S.P. இராமநாதபுரம் மாவட்டம் கல்லூரி மன்ற விழா
39 -1989-1990 Dr. T. சிவசங்கரன், பதிவாளர் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கல்லூரி ஆண்டு விழா
40 1991010808.01.1991 திரு. பாக்கியம், பதிவாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் கல்லூரி நிறுவனர் நாள் விழா
41 1991012525.01.1991 திரு. T.S. ஸ்ரீதர், I.P.S. மாவட்ட ஆட்சித் தலைவர், காமராஜர் மாவட்டம் கணிப்பொறித்துறையின் கருத்தருங்கு துவக்க விழா
42 1991022121.02.1991 திரு. T.S. ஸ்ரீதர், I.P.S. மாவட்ட ஆட்சித் தலைவர், காமராஜர் மாவட்டம் லீலா, I.R.S. நிலைய இயக்குநர், அகில இந்திய வானொலி, மதுரை Might 91 (கலை விழா) தொடங்கி வைத்தல்
43 1991113030.11.1991 பேரா. K. நாகப்பன், துணை வேந்தர், அழகப்பா பல்கலைக் கழகம் வேதியியலில் கணிப்பொறி பற்றிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா
44 1992031616.03.1992 திரு. V. குணாளன், I.P.S. மாவட்ட ஆட்சித் தலைவர், காமராஜர் மாவட்டம் மதுரை காமராசர் பல்கலைக் கழக வெள்ளி விழா-இளைஞர் விழாவின் தொடக்க விழா
45 1992031818.03.1992 திரு. R. நடராஜ், I.P.S. D.I.G. இராமநாதபுரம் மதுரை காமராசர் பல்கலைக் கழக வெள்ளி விழா-இளைஞர் விழாவின் தொடக்க விழா
46 1992110909.11.1992 முனைவர் M.K.ஸ்ரீபதி டீன், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கணிப்பொறித்துறை மேற்பட்டப்படிப்பு (M.Sc.) தொடக்க விழா
47 1993010808.01.1993 திரு. V. பழனிச்சாமி, I.P.S Commissioner of Collegiate Education, Madras கல்லூரி நாள் விழா
48 1993030101.03.1993 திரு. பிரதீப் V. பிலிப், I.P.S. S.P, காமராஜர் மாவட்டம் கணிப்பொறி பொருட்காட்சி துவக்க விழா
49 1994010808.01.1994 திரு. K. ராமலிங்கம், I.P.S. D.I.G. இராமநாதபுரம் கல்லூரி நாள் விழா
50 1994082424.08.1994 திரு. K.R. ஷியாம் சுந்தர், I.P.S. இராமநாதபுரம் சரக காவல் துறைத் துணைத் தலைவர் கல்லூரி நீச்சல் குளம் – அடிக்கல் நாட்டு விழா
51 1994082626.08.1994 திரு. K.S. டெஹால், I.F.S. திருநெல்வேலி சரக தலைமை சமூக நல வனப்பாதுகாவலர் & திரு. K.N. வெங்கட் ரமணன், I.A.S. காமராஜர் மாவட்ட ஆட்சித் தலைவர் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் – ஆரம்ப விழா
52 1995010808.01.1995 திரு. M. ஜேசுதாசன், சேர்மன் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கல்லூரி நாள் விழா
53 1997032626.03.1997 Dr. G. குழந்தை வேலு, ஸ்பெஷல் ஆபிசர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தாவரவியலில் தேசிய அளவிலான கருத்தருங்கு துவக்க விழா
54 1997032626.03.1997 Dr. S. கண்ணையன், டீன் (வேளாண்மை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,கோவை தாவரவியலில் தேசிய அளவிலான கருத்தருங்கு துவக்க விழா
55 1998020606.02.1998 திரு. K.A. நடராஜன், D.D.P., விருதுநகர் ஆண்டு விளையாட்டு விழா
56 1998031414.03.1998 திரு. S. கிருஷ்ணமூர்த்தி, சேர்மன் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பொன்விழா கண்காட்சி திறப்பு விழா
57 1998031616.03.1998 திரு. S. கிருஷ்ணன், I.A.S. விருதுநகர், மாவட்ட ஆட்சித் தலைவர் பல்கலைக்கழக அளவிலான இளைஞர் கலை விழாவின் துவக்க விழா
58 1998032121.03.1998 திரு. K. இராமலிங்கம், I.A.S. கல்லூரிக் கல்வித் துறை இயக்குநர்,சென்னை I.A.S. Study Centre துவக்க விழா
59 1998041111.04.1998 முனைவர் ஆ. ராமசாமி, M.A.,Ph.D. பதிவாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பொன்விழா ஆண்டு பட்டமளிப்பு
60 -1999-2000 Dr. M. Salihu, Vice Chanceller, Madurai Staff விழாFelicitation Function
61 -2004-2005 Thiru. T. Radhakrishnan, I.P.S. (Our College Union Chairman 1972-73) Students Union Inauguration
62 -2007-2008 Thiru. T. Radhakrishnan, I.P.S. (Our College Union Chairman 1972-73) Annual Day Celebration
63 -2010-2011 Thiru. T. Radhakrishnan, I.P.S. (Our College Union Chairman 1972-73) Annual Day Celebration
64 -2008-2009 Dr. K. Gnanasambandam Popular Rebate Speaker Thiruvalluvar Day
65 -2014-2015 Dr. V. Irai Anbu, I.A.S. Book Uniter, Motivator Special Prog. for Student
66 -2016-2017 Mr. Sylendra Babu, I.P.S Teachers’ Day
67 1948021010.02.1948 திரு. B. கோபால் ரெட்டி மாநில நிதி அமைச்சர் கல்லூரியில் சொற்பொழிவு
68 1948081515.08.1948 திரு. T.S. அவினாசிலிங்கம் செட்டியார் முன்னாள் கல்வி அமைச்சர் கல்லூரியைப் பார்வையிடல்
69 1949091010.09.1949 திரு. P.S. குமாரசாமி ராஜா, முதலமைச்சர் & திரு. K. காமராஜ், தலைவர்- தமிழ்நாடு காங்கிரஸ் கல்லூரியின் புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
70 1949100202.10.1949 திரு. K. காமராஜ், தலைவர்- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கல்லூரியைப் பார்வையிடல்
71 1951062727.06.1951 திரு. P.S. குமாரசாமி ராஜா, முதலமைச்சர் & திரு. K. காமராஜ் விஞ்ஞானப்பகுதி கட்டிடத் திறப்பு விழா
72 1955041010.04.1955 திரு. K. காமராஜ், முதலமைச்சர்& திரு. K.கக்கன், M.P., தலைவர் த.கா.க புதிய விடுதிக் கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
73 1956072424.07.1956 திரு. K. காமராஜ், முதலமைச்சர் கலைப்பகுதி கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
74 1958072121.07.1958 திரு. K. காமராஜ், முதலமைச்சர் கலைப்பகுதி கட்டிடத் திறப்பு விழா
75 1959070707.07.1959 திரு. K. காமராஜ், முதலமைச்சர் விளையாட்டு அரங்கக் கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
76 1962082020.08.1962 திரு. K. காமராஜ், முதலமைச்சர் கல்லூரி புதிய நூலகக் கட்டிடம் &V.A. அய்ய நாடார் பூங்கா திறப்பு விழா
77 -- திரு. K. காமராஜ், தலைவர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி & T.P. மீனாட்சி சுந்தரம், M.A.,B.L.,M.O.L., புதிய விடுதிக் கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
78 1973081717.08.1973 திரு. K. காமராஜ், M.P., வெள்ளி விழாக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
79 1949100202.10.1949 திரு. K. மாதவ மேனன், மாநில கல்வித்துறை அமைச்சர் கல்லூரியைப் பார்வையிடல்
80 1952102929.10.1952 திரு. C.N. அண்ணாதுரை, M.A., சிறப்பு சொற்பொழிவு
81 1959111010.11.1959 திரு. C.N. அண்ணாதுரை, M.A., சிறப்பு சொற்பொழிவு
82 1967120606.12.1967 திரு. C.N. அண்ணாதுரை, M.A., முதலமைச்சர் திருவள்ளூவர் தின விழா
83 1953020808.02.1953 திரு. மு. கருணாநிதி தமிழ் விழா தலைமைச் சொற்பொழிவு
84 1974081818.08.1974 திரு. மு. கருணாநிதி, முதலமைச்சர் வெள்ளி விழாக் கட்டிடத் திறப்பு விழா
85 1953101111.10.1953 திரு. C. சுப்பிரமணியன், பி.ஏ.,பி.எல்., நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சர் கல்லூரியைப் பார்வையிடல்
86 1957102020.10.1957 திரு. C. சுப்பிரமணியன், பி.ஏ.,பி.எல்., நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சர் சொற்பொழிவு
87 1960021010.02.1960 திரு. C. சுப்பிரமணியன், பி.ஏ.,பி.எல்., நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சர் விளையாட்டு அரங்கக் கட்டிடத் திறப்பு விழா
88 1954012929.01.1954 திரு. குன்றக்குடி அடிகளார் சிறப்பு சொற்பொழிவு
89 1956022727.02.1956 திரு. T. செங்கல்வராயன், முன்னாள் சென்னை மேயர் சிறப்பு சொற்பொழிவு
90 1959022525.02.1959 திரு. விஷ்ணுராம் மேத்தி, B.Sc.(Hons.).M.Sc.,B.L., கவர்னர், சென்னை மாகாணம் கல்லூரியைப் பார்வையிடல்
91 1959072727.07.1959 திரு. இரா. நெடுஞ்செழியன், M.A., கல்லூரிப் பேரவைத் தொடக்க விழா
92 19591020 20.10.1959 திரு. நாஞ்சில் கி. மனோகரன், M.A.,B.L., சிறப்பு சொற்பொழிவு
93 1964083131.08.1964 திரு. நாஞ்சில் கி. மனோகரன், M.A.,B.L., சிறப்பு சொற்பொழிவு
94 1960022626.02.1960 திரு. ஈ.வெ.ரா. பெரியார் சிறப்பு சொற்பொழிவு
95 1961082424.08.1961 திரு. ஈ.வெ.ரா. பெரியார் கல்லூரி மன்ற விழா
96 1964081818.08.1964 திரு. ஈ.வெ.ரா. பெரியார் சொற்பொழிவு
97 1960080101.08.1960 திரு. P. ஜீவானந்தம் ‘ஜனசக்தி எடிட்டர்’ கல்லூரி மன்ற விழா
98 1961082626.08.1961 திரு. E.V.K. சம்பத், M.P., சொற்பொழிவு
99 1964111414.11.1964 திரு. E.V.K. சம்பத், சொற்பொழிவு
100 1970081919.08.1970 திரு. E.V.K. சம்பத், சொற்பொழிவு
101 1962081212.08.1962 திரு. M. பக்தவச்சலம், B.A.,B.L., கல்வி மற்றும்நிதி அமைச்சர் புதிய விடுதிக் கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
102 1964080909.08.1964 திரு. R. வெங்கட்ராமன், M.A.,B.L. மாநில தொழில் அமைச்சர் புதிய விடுதிக் கட்டிடத் திறப்பு விழா &கல்லூரி நாள் விழா
103 1964083131.08.1964 திரு. R. அரங்கண்ணல், M.L.A. சொற்பொழிவு
104 1967082525.08.1967 திரு. பி.டி. இராசன், Bar-at-Law கல்லூரிப் பேரவை விழா
105 1967083030.08.1967 திரு. பி. இராமமூர்த்தி, M.P. கல்லூரிப் பேரவை விழா
106 1967100707.10.1967 திரு. செ. மாதவன், சட்ட அமைச்சர் கல்லூரிப் பேரவை விழா
107 1968072727.07.1968 திரு. A.V.P. ஆசைத்தம்பி, M.L.A. & திரு. இரா. நெடுஞ்செழியன், M.A., கல்வி & தொழில் அமைச்சர் விஞ்ஞானப்பகுதி புதிய கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
108 1973081616.08.1973 திரு. இரா. நெடுஞ்செழியன், M.A., கல்வி & சுற்றுலா வளர்ச்சி அமைச்சர் திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன், M.A., கல்வி & சுற்றுலாத்துறை அமைச்சர் கல்லூரி வெள்ளி விழாவின் தொடக்க விழா & கல்லூரி நிறுவனர் நாள் விழா
109 1974081818.08.1974 திரு. A.V.P. ஆசைத்தம்பி தமிழக சுற்றுலா அபிவிருத்தி வாரியத் தலைவர் வெள்ளி விழா கட்டிடத் திறப்பு விழா
110 1968082424.08.1968 திரு. K. அன்பழகன், M.A.,M.P. Foundation Stone for a new 3 Storied hostel & P.G. Chemistry Block
111 1972072626.07.1972 திரு. K. அன்பழகன், M.A., பொது சுகாதரத்துறை அமைச்சர் உடற்பயிற்சிக் கூடக்கட்டிடத் திறப்பு விழா & ஆசிரியர்கள் விடுதிக் கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
112 1969022525.02.1969 திரு. குன்றக்குடி அடிகளார் திருவள்ளூவர் தின விழா
113 1970101515.10.1970 திரு. குன்றக்குடி அடிகளார் சொற்பொழிவு
114 -1981-1982 பேரா. தமிழ்க்குடிமகன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா பட்டிமன்றம்
115 1969102323.10.1969 திரு. கிருபானந்த வாரியார் கல்லூரிப் பேரவை விழா
116 1969112424.11.1969 திரு. தா. பாண்டியன், எம்.ஏ.,பி.எல்., சிறப்பு சொற்பொழிவு
117 1970102020.10.1970 திரு. N.V. நடராஜன், தமிழக பிற்பட்டோர் நல அமைச்சர் சொற்பொழிவு
118 1971090202.09.1971 திரு. ப.உ. சண்முகம், உணவுத்துறை அமைச்சர் சொற்பொழிவு
119 1971112222.11.1971 திரு. குமரி அனந்தன், M.A., சொற்பொழிவு
120 1984020303.02.1984 தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் திரு. குமரி அனந்தன், M.A., சொற்பொழிவு மற்றும் ஜெய பேரிகை மாணவர் மாத இதழ் வெளியீட்டு விழா
121 1973081919.08.1973 கவியரசு கண்ணதாசன் கொத்த மங்கலம் சுப்பு வெள்ளி விழா கவியரங்க நிகழ்ச்சி
122 1976110303.11.1976 திரு. மோகன்லால் சுகாதியா, கவர்னர் - தமிழ்நாடு கல்லூரியைப் பார்வையிடல் மற்றும் கிராமம் தத்தெடுக்கும் திட்டம் துவக்க விழா
123 1977100505.10.1977 திரு. செ. அரங்கநாயகம், M.A.,B.T.,B.L., தமிழ்நாடு கல்வி அமைச்சர் விஞ்ஞானத் தொழிற்கூடம் அமைக்க அடிப்படைக்கல் நாட்டு விழா
124 1978040606.04.1978 திரு. கி. வீரமணி, M.A.,B.L., தலைவர், திராவிடர் கழகம் கல்லூரி மன்ற நிறைவு விழா
125 1983092121.09.1983 மதுரை ஆதினகர்த்தர் ஸ்ரீ அருணகிரி நாதஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மாணவர் பேரவை துவக்க விழா
126 1986081111.08.1986 திரு. K.K.S.S.R. ராமச்சந்திரன் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் S.S.K. & பிரதர் வேதியியல் ஆராய்ச்சிக்கூடம் திறப்பு விழா
127 1989021010.02.1989 Dr. எம்.எஸ். உதயமூர்த்தி தமிழ்நாடு மக்கள் சக்தி இயக்கம் சொற்பொழிவு
128 1992102020.10.1992 மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதை எழுத்தாளர் சிறப்பு சொற்பொழிவு
129 1997052828.05.1997 திரு. P.T.R. பழனிவேல் ராஜன் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் & டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழக முதல்வர் பொன்விழா கம்ப்யூட்டர் மையம் அடிக்கல் நாட்டு விழா
130 1998032222.03.1998 திரு. ஆலடி அருணா, M.A.,B.L., தமிழக சட்ட அமைச்சர் பொன்விழா கட்டிடத் திறப்பு விழா
131 2011062121.06.2011 Dr. A.P.J. Abdul Kalam, President of India Student Program
132 2012030808.03.2012 Dr. Tamilisai Soundararajan BJP Women’s Day Celebration
133 -2013-2014 Tmty Thamizhechi Thangapandian Poem & Book Uniter Women’s Day Celebration
134 -2013-2014 Thiru Arivumathi Tamil Cinema Lyricst Special Programme for Students
135 -2018-2019 Actree Gowthami Health Aids
136 1952022626.02.1952 திரு. எம். ரத்தினசாமி, எம்,ஏ., Bar-a-Law முன்னாள் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிறப்பு சொற்பொழிவு
137 1956012626.01.1956 Dr. சர்.ஏ. ராமசாமி முதலியார், K.C.S.I.,D.C.L.(Oxon), V.C.,Tranvancore University Foundation Stone for Recreation Hall Cum Auditorium
138 1956081212.08.1956 Dr. A. லட்சுமணசாமி முதலியார், துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக ஆய்வுக்குழு Opened Recreation Hall Cum Auditorium and New Hostel
139 1957112121.11.1957 Dr. A. லட்சுமணசாமி முதலியார், துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக ஆய்வுக்குழு கல்லூரியைப் பற்றிய ஆய்வுக்காக
140 1960080707.08.1960 Dr. A. லட்சுமணசாமி முதலியார், துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக ஆய்வுக்குழு கல்லூரியைப் பற்றிய ஆய்வுக்காக
141 1966081414.08.1966 திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரம், எம்,ஏ.,பி.எல்.எம்.ஓ.எல்., துணைவேந்தர், மதுரை பல்கலைக்கழகம் கலைப்பகுதி இரு பக்க கட்டிடம்
142 1967080303.08.1967 திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரம், எம்,ஏ.,பி.எல்.எம்.ஓ.எல்., துணைவேந்தர், மதுரை பல்கலைக்கழகம் எம்.எஸ்.சி. வேதியியல் பட்ட மேற்படிப்பு துவக்க விழா
143 1970082020.08.1970 திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரம், எம்,ஏ.,பி.எல்.எம்.ஓ.எல்.,பிஎச்.டி. துணைவேந்தர், மதுரை பல்கலைக்கழகம் எம்.எஸ்.சி. வேதியியல் புதிய கட்டிடம் &புதிய விடுதிக் கட்டிட அடிப்படைக்கல் நாட்டு விழா
144 1973081717.08.1973 திரு. M.A. முத்தையா செட்டியார், K.T.B.A.D.Litt. இணைவேந்தர், அண்ணாமலை பல்கலைக்கழகம் வெள்ளி விழா கட்டிடத்திற்கு அடிப்படைக்கல் நாட்டு விழா
145 1976080505.08.1976 திரு. ராஜா’சர்’ M.A. முத்தையா செட்டியார், K.T.B.A.D.Litt. இணைவேந்தர், அண்ணாமலை பல்கலைக்கழகம் & திரு. S.V. சிட்டிபாபு, துணைவேந்தர், காமராஜர் பல்கலைக்கழகம் முன்னாள் கல்லூரி முதல்வர் P. தங்கராஜனுக்குப் பாராட்டு விழா
146 1990082424.08.1990 பேரா. M. லட்சுமணன், துணைவேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மகிழ்ச்சி மன்றம் K.S.S. நாகராஜன் மாளிகை திறப்பு விழா
147 1991111818.11.1991 பேரா. M. லட்சுமணன், துணைவேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வேதியியல் கணிப்பொறி பற்றிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா
148 1991113030.11.1991 பேரா. K. நாகப்பன், துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம் வேதியியல் கணிப்பொறி பற்றிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா
149 1993031717.03.1993 Dr. M.D.K. குத்தாலிங்கம், துணைவேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வணிகவியல் மாநில அளவிலான கருத்தரங்கு துவக்க விழா
150 1994082424.08.1994 Dr. M.D.K. குத்தாலிங்கம், துணைவேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கல்லூரி நீச்சல் குளம் - அடிப்படைக்கல் நாட்டு விழா
151 1996010808.01.1996 பேரா. ஆளுடையபிள்ளை, துணைவேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கல்லூரி நாள் விழா
152 1997032727.03.1997 பேரா. ஆளுடையபிள்ளை, I.A.S. துணைவேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தாவரவியல் தேசிய அளவிலான கருத்தரங்கு நிறைவு விழா சொற்பொழிவு
153 1998031616.03.1998 பேரா. ஆளுடையபிள்ளை, I.A.S. துணைவேந்தர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக அளவிலான இளைஞர் கலை விழாவின் துவக்க விழா
154 -1999-2000 Dr. M. Salihu, Vice Chanceller, Madurai Staff Felicitation Function
155 2014021515.02.2014 Dr. H. Devaraj, Vice-Chairman, University Grants Commission, New Delhi. Graduation Day
156 2015021414.02.2015 Dr. (Tmt.) Chandrakatha Jeyabalan Vice-Chancellor Tamilnadu Open University, Chennai Graduation Day
157 2016031212.03.2016 Dr. P. Vanangamudi, Vice-Chancellor of Tamilnadu Ambedkar Law University, Chennai Graduation Day
158 2017071919.07.2017 Dr. Valli, Vice-Chancellor Mother Teresa Women’s University, Kodaikanal UGC Sponsored National Conference on “Working Women-Problem and Prospects”.
159 2017091515.09.2017 Dr. P.P. Chella Durai Vice-Chancellor, Madurai Kamaraj University, Madurai Graduation Day
160 2018012525.01.2018 Prof. P. Manisankar, Vice-Chancellor, Bharathidasan University, Thiruchirappalli Ph.D. Viva