# | Date | Year | Building/Event | VIP | Users | Inscriptions |
---|---|---|---|---|---|---|
1 | 2016031010.03.2016 | 2016 | 11 KVA சூரிய மின்கலன் | Er.A. அசோக்குமார், B.E., (Superintending Engineer, VEDE, TNGDC, Virudhunagar.) | -- | |
2 | 1956072424.07.1956 | 1956 | கலைப்பகுதிக் கட்டிடம் (அஸ்தி வாரக்கல் நாட்டப் பெற்றது) | முதலமைச்சர் K. காமராஜ் | Commerce | |
3 | 1958072121.07.1958 | 1958 | கலைப்பகுதிக் கட்டிடம் (திறந்து வைக்கப் பெற்றது) | முதலமைச்சர் K. காமராஜ் | Commerce | |
4 | 1966081414.08.1966 | 1966 | Arts Block – First Floor – East and West Wings | Dr. T.P. Meenakshi Sundaram (Vice – Chancellor, Madura University) | Botany | |
5 | 1960080505.08.1960 | 1960 | Arts Block – First Floor | Dr. P.V. இராஜ மன்னார் (சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி) | Botany | |
6 | 1996081616.08.1996 | 1996 | பயோ கெமிஸ்ட்ரி பொன் விழா ஆய்வுக்கூடம் | V.P.P.K.C. உமாபதி | Microbiology | |
7 | 1997082121.08.1997 | 1997 | பயோ கெமிஸ்ட்ரி முதுநிலை பட்டப்படிப்பு துவக்க விழா | Dr. G. சண்முகம் (Prof. & Head, Department of Biochemistry, School of Biological Science, MKU) | Microbiology | |
8 | 1956012626.01.1956 | 1956 | ஆடக அரங்கு (அடிப்படைக்கல் நாட்டப் பெற்றது) | Dr. சர். A. இராமசாமி முதலியார் (திருவிழாங்கூர் பல்கலைக் கழக துணை வேந்தர்) | Placement | |
9 | 1956081212.08.1956 | 1956 | ஆடக அரங்கு (திறந்து வைக்கப் பெற்றது) | Lt. CoL. சர். ஏ. லட்சுமண சுவாமி (சென்னை மாநில பல்கலைக் கழக துணை வேந்தர்) | Placement | |
10 | 2011062626.06.2011 | 2011 | Visit | Dr. A.P.J. அப்துல் கலாம் (முன்னாள் இந்திய ஜனாதிபதி) | Placement | |
11 | 2016081717.08.2016 | 2016 | B.Ed. பிரதான கட்டிடத்தின் முதல் மாடி கட்டிடத் திறப்பு விழா | V. அரசன் கணேஷ்குமார் | B.Ed. | |
12 | 2016081717.08.2016 | 2016 | B.Voc. பாட வகுப்பறைகள் கட்டிடத் திறப்பு விழா | V.N.M.N.S. ஜெயப்பிரகாசம் | B.Voc | |
13 | 2016081717.08.2016 | 2016 | புதிய வகுப்பறைகள் கட்டிடத் திறப்பு விழா | K.V.N. ராஜசேகரன் | BBA | |
14 | 1968082424.08.1968 | 1968 | S.S. Annamalai Nadar Student’s Hostel | K. Anbazhagan (Leader, D.M.K. Party in Parliament) | -- | |
15 | 1970082020.08.1970 | 1970 | S.S. Annamalai Nadar Student’s Hostel | Dr. P. Vadamalayan, MBBS (Syndicate Member, Madura University) Dr. T.P. Meenakshi Sundaram (Vice-Chancellor, Madura University) | -- | |
16 | 1952021414.02.1952 | 1952 | P.S.Chidambara Nadar Hostel (திறந்து வைக்கப் பெற்றது) | J. (Inspector General of Police, Madras State) | -- | |
17 | 1955041010.04.1955 | 1955 | கல்லூரி விடுதிக் கட்டிடம் (அடிப்படைக்கல் நாட்டப் பெற்றது) | P. கக்கன் தலைமையில் K. காமராஜ் (சென்னை மாகாண முதலமைச்சர்) | -- | |
18 | 1956081212.08.1956 | 1956 | கல்லூரி விடுதிக் கட்டிடம் (திறந்து வைக்கப் பெற்றது) | Lt. coL. சர். ஏ. லட்சுமண சுவாமி (சென்னை மாநில பல்கலைக் கழக துணை வேந்தர்) | -- | |
19 | 2002082626.08.2002 | 2002 | அருள்மிகு ஸ்ரீ சாதனை விநாயகர் பிரதிஷ்டை செய்யப் பெற்றது. | -- | Boys Hostel | |
20 | 1954021414.02.1954 | 1954 | எம்.எஸ். பெரியசாமி நாடார் மாணவர் விடுதி (திறந்து வைக்கப் பெற்றது) | V. கனகசபை நாடார், நாடார் மகாஜன சங்கத் தலைவர் | Boys Hostel | |
21 | 2006051010.05.2006 | 2006 | புதிய உணவகக் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா | A.V.R. சங்கர ராமகிருஷ்ணன் | Canteen | |
22 | 2006081111.08.2006 | 2006 | புதிய உணவகக் கட்டிடம் திறப்பு விழா | T.S. ஜெயப்பிரகாஷ் | Canteen | |
23 | 1968082424.08.1968 | 1968 | Post Graduate – Chemistry Block (Foundation Stone) | K. Anbazhagan (Leader, D.M.K. Party in Parliament) | Chemistry | |
24 | 1967080303.08.1967 | 1967 | Post Graduate – Course in Chemistry (Inaugurated & President ship) | Dr. V. Baliah, M.Sc.,Ph.D. (Stanford) HOD of Chemistry, Annamalai University Dr. T.P. Meenakshi Sundaram (Vice-Chancellor, Madura University) | Chemistry | |
25 | 1970082020.08.1970 | 1970 | Post Graduate – Chemistry Block (Opened) | V.T. TITUS (Director of Collegiate Education,Government of Tamilnadu) | Chemistry | |
26 | 1984082626.08.1984 | 1984 | S.S.K. & Brother Chemistry Research Hall (Foundation Stone Laid) | V.P.S.A.N. Natarajan. | Chemistry | |
27 | 1986081111.08.1986 | 1986 | S.S.K. & பிரதர் வேதியியல் ஆராய்ச்சிக் கூடம் (திறந்து வைக்கப் பெற்றது) | K.K.S.S.R. ராமச்சந்திரன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் | Chemistry | |
28 | 1990082727.08.1990 | 1990 | S.S.K. & பிரதர் வேதியியல் ஆராய்ச்சிக் கூடம் (திறந்து வைக்கப் பெற்றது) | T.K.S.P. அருணாசலம் | Chemistry | |
29 | 1994082828.08.1994 | 1994 | S.S.K. & பிரதர் வேதியியல் ஆராய்ச்சிக் கூடம் (திறந்து வைக்கப் பெற்றது) | K.C.S. பாலகிருஷ்ணன் | Chemistry | |
30 | 1988082222.08.1988 | 1988 | புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் (அடிப்படைக்கல் நாட்டப் பெற்றது) | R. சொக்கர், விருதுநகர் நகர சபைத் தலைவர் | Chemistry (UG Lab) | |
31 | 1986082929.08.1986 | 1986 | B.Sc. கம்ப்யூட்டர் சயன்ஸ் பிரிவு (தொடங்கி வைக்கப் பெற்றது) | Prof. S. ராமச்சந்திரன், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளர்ச்சிக் குழு தலைவர் | UG Lab | |
32 | 1998041212.04.1998 | 1998 | Er. A.S.K.A.M. நாகராஜன் – N. ஆஷாதேவி பொன் விழா கம்ப்யூட்டர் மையம் திறப்பு விழா | Er. A.S.K.A.M. நாகராஜன் | UG Lab | |
33 | 1998082929.08.1998 | 1998 | பொன் விழா K.C.S.K. ரவீந்திரன் இன்டர்நெட் மையம் திறப்பு விழா | R. லெனின் | UG Lab | |
34 | 2000082424.08.2000 | 2000 | கணிப்பொறி மையம் திறப்பு விழா | V.M. விஜயகுமார் | UG Lab | |
35 | 1999082525.08.1999 | 1999 | புதிய கணிப்பொறி மையம் திறப்பு விழா | T.K.S.P. அருணாசலம் | UG Lab | |
36 | 2000063030.06.2000 | 2000 | வேதியியல் துறை கூட்ட அரங்கம் (அடிப்படைக்கல் நாட்டு விழா) | S.P.K. பாலகிருஷ்ணன் | Chemistry | |
37 | 2000082424.08.2000 | 2000 | வேதியியல் துறை கூட்ட அரங்கம் (திறப்பு விழா) | P.N.R. சூரிய நாராயணன் | Chemistry | |
38 | 1999120101.12.1999 | 1999 | மழை நீர் சேமிப்புத் தொட்டி வேதியியல் துறை (நிறுவப்பட்டது) | -- | Chemistry | |
39 | 1968072222.07.1968 | 1968 | Science Block (Foundation Stone) | R. Nedunchezhian (Minister of Education, Government of Madras & Microbiology) | Chemistry | |
40 | 1970082020.08.1970 | 1970 | Science Block (Opened) | Dr. T.P. Meenakshi Sundaram (Vice-Chancellor, Madura University) | Chemistry | |
41 | --- | 2017 | Construction of College Compound Wall (நிறுவப்பட்டது) | -- | APK Road Gate | |
42 | 1958081414.08.1958 | 1958 | தேசிய இராணுவ மாணவர் பயிற்சிப் படைக் கட்டிடம் (திறந்து வைக்கப் பெற்றது) | மேஜர். C.C. மோனப்பா | Dean Office | |
43 | 1990082727.08.1990 | 1990 | S. சிதம்பர குருக்கள் – தேசீய மாணவர் படைக் கட்டிடம் (பெயர் சூட்டப் பெற்றது) | S.P.G.C. நாகம்மாள் | Dean Office | |
44 | 2000010808.01.2000 | 2000 | புதிய ஆறு வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா | S.P.K. பாலகிருஷ்ணன் | English | |
45 | 2000063030.06.2000 | 2000 | புதிய ஆறு வகுப்பறைகள் திறப்பு விழா | V.P.M. அமிர்தலிங்கம் | English | |
46 | 2000120606.12.2000 | 2000 | M. தர்மராஜன் நினைவு கணிப்பொறித் துறை கட்டிடத்தின் முதல் மாடி வகுப்பறைக் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா | V.R. முத்து | English | |
47 | 2001120909.12.2001 | 2001 | M. தர்மராஜன் நினைவு கணிப்பொறித் துறை (திறப்பு விழா) | M.D. குணசீலன் | English | |
48 | 2000082424.08.2000 | 2000 | ஜெனரேட்டர் பிரிவு – II (நிறுவப்பட்டது) | -- | Electric Room | |
49 | 1998081616.08.1998 | 1998 | ஜெனரேட்டர் ரூம் (திறப்பு விழா) | G. சுப்பிரமணியன் | Electric Room | |
50 | 2000082424.08.2000 | 2000 | மகளிர் அவிடுதி விருந்தினர் அறை (அடிக்கல் நாட்டு விழா) | K.C.S.K. பாலாஜி, B.A.,B.L., பிரபல வழக்கறிஞர், சென்னை | Girls Hostel | |
51 | 2000110303.11.2000 | 2000 | மகளிர் விடுதி விருந்தினர் அறை (திறப்பு விழா) | M. ராதாகிருஷ்ணன் | Girls Hostel | |
52 | 1966031515.03.1966 | 1966 | Hostel Building (Foundation Stone) | K. காமராஜ், (President, All India Congress Committee) | Girls Hostel | |
53 | 1968070101.07.1968 | 1968 | Hostel Building (Opened) | K. காமராஜ், | Girls Hostel | |
54 | 1974081717.08.1974 | 1974 | T.M. Palaniappa Nadar (Statue Unveiled By) | A.V.P. Asai Thambi, Chairman, (Tourist Corporation of Tamilnadu) | Girls Hostel | |
55 | 2008081111.08.2008 | 2008 | பல்கலைக்கழக மான்யக்குழு நிதி உதவியுடன் கட்டப்படும் மகளிர் விடுதிக் கட்டிடம் (அடிக்கல் நாட்டப்பட்டது) | T. தனசேகரன் | Girls Hostel | |
56 | 2009070606.07.2009 | 2009 | பல்கலைக்கழக மான்யக்குழு நிதி உதவியுடன் கட்டப்படும் என். காளீஸ்வரன், ஐ.ஏ.எஸ். மகளிர் விடுதிக் கட்டிடம் (திறந்து வைக்கப்பட்டது) | S.P.G.R. நித்யானந்தன் | Girls Hostel | |
57 | 1998081616.08.1998 | 1998 | கல்லூரி பெண்கள் விடுதி திறப்பு விழா | P. வடிவேல் முருகன் | Girls Hostel | |
58 | 1960080505.08.1960 | 1960 | Non-Resident Student’s Centre (Foundation Stone) | Dr. P.V. Rajamannar, B.A.,B.L., D.Litt., Chief Justice of the High Court of Madras | Girls Hostel | |
59 | 1962081212.08.1962 | 1962 | Non-Resident Student’s Centre (Opened) | The Hon’ble M. Bakthavathasalam, Minister for Education of Finance, Madras State | Girls Hostel | |
60 | 1962081212.08.1962 | 1962 | Hostel Building | கனம் M. பக்தவத்ஸலம், சென்னை மாநில நிதி – கல்வி அமைச்சர் | Girls Hostel | |
61 | 1964080909.08.1964 | 1964 | Hostel Building | கனம் R. வெங்கட்ராமன், சென்னை மாநில தொழில் அமைச்சர் | Girls Hostel | |
62 | 2000010808.01.2000 | 2000 | சிற்றுண்டி கூடம் அடிக்கல் நாட்டு விழா (அடிக்கல் நாட்டி வைக்கப் பெற்றது) | C. சண்முகப்பிரியா | NSS Girls | |
63 | 2000063030.06.2000 | 2000 | சிற்றுண்டி கூடம் அடிக்கல் நாட்டு விழா (திறப்பு விழா) | K.R.M.G. குணசேகரன் | NSS Girls | |
64 | 1955110505.11.1955 | 1955 | வெ.நா.மு. அருணாசல நாடார் ஹால் (திறப்பு விழா) | N.D. சுந்தர வடிவேலு சென்னை மாநில கல்வித்துறை தலைவர் | Placement Office | |
65 | 1997052828.05.1997 | 1997 | பொன் விழா கம்ப்யூட்டர் மையம் (அடிக்கல் நாட்டப்பெற்றது.) | டாக்டர் கலைஞர் (தமிழக முதல்வர்) | B.Com. C.A. | |
66 | 1998032222.03.1998 | 1998 | பொன் விழா திரு. T.K. ஜெகதீசன் கட்டிட திறப்பு விழா | ஆலடி அருணா, தமிழக சட்ட அமைச்சர் | B.Com. C.A. | |
67 | 1998081616.08.1998 | 1998 | கல்லூரி நுழைவாயில் வளைவு & தார் சாலை திறப்பு விழா | K.C.S.K. அசோகன் | -- | |
68 | 20241121 | 1959 | விளையாட்டு அரங்கு (அடிப்படைக்கல் நாட்டப் பெற்றது) | K. காமராஜ், சென்னை மாநில முதல்வர் | Physical Education | |
69 | 1960021010.02.1960 | 1960 | விளையாட்டு அரங்கு (திறந்து வைக்கப் பெற்றது) | C. சுப்ரமணியன், சென்னை மாநில நிதி அமைச்சர் | Physical Education | |
70 | 2008081111.08.2008 | 2008 | Basket Ball Court (திறந்து வைக்க) | K.C.S.C. பாலகிருஷ்ணன் | Physical Education | |
71 | 2012081515.08.2012 | 2012 | பல்கலைக்கழக மான்யக்குழு நிதி உதவியுடன் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கம் (திறந்து வைக்க) | T.K.S.P.A. சண்முக மூர்த்தி | Physical Education | |
72 | 2016031010.03.2016 | 2016 | பல்கலைக்கழக மான்யக்குழு நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான ஆடுகளம் | S.P.G.R. நித்யானந்தன் | Physical Education | |
73 | 2016031010.03.2016 | 2016 | குருதிக் கொடை வள்ளல் P.A.K.P. ராஜ்சேகரன் – கல்வித் தாய் R. மஞ்சுளா உடற்பயிற்சிக் கூடம் | P.A.K.P. ராஜ்சேகரன் | Physical Education | |
74 | 1972072626.07.1972 | 1972 | Gymnasium Building (Foundation Stone) | Hon’ble K. Rajaram, Minister for Tourism and Backward Classes | COE | |
75 | 1972082626.08.1972 | 1972 | Gymnasium Building (Opened) | Hon’ble K. Anbazhagan Minister for Public Health, Government of Tamilnadu | COE | |
76 | 2012081515.08.2012 | 2012 | புதிய தேர்வானைய அலுவலகம் (திறந்து வைக்கப்பட்டது) | V. மாரீஸ்வரன் | COE | |
77 | 2016081717.08.2016 | 2016 | S.P. குணமாலை நாடார் உடற்பயிற்சிக் கூடக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பல்நோக்குக் கூடம் திறப்பு விழா | V.M.A.R.T. ரமேஷ் | COE | |
78 | 1990081717.08.1990 | 1990 | பசுமைக் கண்ணாடி கூடம் (அடிப்படைக்கல் நாட்டப் பெற்றது) | Sv.P.N.S.S. சந்திரசேகரன் | Botany | |
79 | 1990082727.08.1990 | 1990 | S.S.S.M. செல்வராஜன் பசுமைக் கண்ணாடி கூடம் (திறந்து வைக்கப் பெற்றது) | K.V.C. ராஜப்பன் | Botany | |
80 | 2001042323.04.2001 | 2001 | கணிப்பொறி தகவல் தொழில் நுட்ப ஆய்வுக் கூடங்கள் மற்றும் நூலகக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா | K.M.S.M.M.T. ராஜாமணி | CS & IT | |
81 | 2002060202.06.2002 | 2002 | M.S. Information Technology & Management புதிய மையம் திறப்பு விழா | T.K.S.P.S. சண்முகநாதன் | CS & IT | |
82 | 2005061616.06.2005 | 2005 | Reverse Osmosis Plant (installed) | -- | CS & IT | |
83 | 2002060202.06.2002 | 2002 | இதயம் ஜெகதாம்பாள் ராஜேந்திரன் கணிப்பொறி மையம் திறப்பு விழா | ஹேமலதா ராஜ்மோகன் | CS & IT | |
84 | 2002060202.06.2002 | 2002 | இதயம் ராஜேந்திரன் கணிப்பொறித் துறை வளாகம் புதிய கட்டிடம் திறப்பு விழா | V.V.V. ஆனந்தம் | CS & IT | |
85 | 2001072525.07.2001 | 25.07.2001 | கல்லூரி கிணற்றில் மழை நீர் சேகரிக்கும் குழாய்கள் அமைத்தல் | -- | -- | |
86 | 2004082626.08.2004 | 2004 | கல்லூரி நுழைவு வாயில் பாலம் முன்பு போடப்பட்டுள்ள தார்ச் சாலைத் திறப்பு விழா | N.D. சசீதரன் | -- | |
87 | 2006081111.08.2006 | 2006 | இதயம் ராஜேந்திரன் கணிப்பொறித் துறை வளாக 2வது மாடி திறப்பு விழா | T. தனசேகரன் | CS & IT | |
88 | 2002082424.08.2002 | 2002 | T. கனகமணி கூட்ட அரங்கு திறப்பு விழா | சாவி S.C. நாகராஜன் | CS & IT | |
89 | 2006051010.05.2006 | 2006 | இதயம் ராஜேந்திரன் கணிப்பொறித் துறை வளாக 2வது மாடிக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா | S.S.P. சுப்பிரமணிய நாடார் | CS & IT | |
90 | 2002082424.08.2002 | 2002 | இதயம் ராஜேந்திரன் கணிப்பொறித் துறை வளாக முதல் மாடிக் கட்டிட திறப்பு விழா | V.N.M.S.A. செளந்திரபாண்டியன் | CS & IT | |
91 | 2002070707.07.2002 | 2002 | இதயம் ராஜேந்திரன் கணிப்பொறித் துறை வளாக முதல் மாடிக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா | P.A.N. தங்கமணி | CS & IT | |
92 | 2003091515.09.2003 | 2003 | கல்லூரி வளாகத்திலுள்ள பிளாஸ்டிக் சாலை திறப்பு விழா | V.M.G. ராஜசேகரன் | -- | |
93 | 1960080707.08.1960 | 1960 | நூல் நிலையக் கட்டிடம் (அடிப்படைக்கல் நாட்டப் பெற்றது) | Lt. CoL. சர். A. லட்சுமண சாமி (சென்னை மாநிலப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் | Library | |
94 | 1962082020.08.1962 | 1962 | M.S.P.K. பெரியசாமி நாடார் நூல் நிலையம் | கனம் K. காமராஜ், சென்னை மாநில முதல் அமைச்சர் | Library | |
95 | 2001120909.12.2001 | 2001 | M.S.P.K. பெரியசாமி நாடார் – தமயந்தி அம்மாள் கூட்ட மேடை திறப்பு விழா | M.S.P.K.P. தியாகராஜன் | Library | |
96 | 2005070101.07.2005 | 2005 | மாணவர்கள் சைக்கிள் நிறுத்துமிடங்கள் நிறுவப்பட்டது | -- | Library | |
97 | 1998082929.08.1998 | 1998 | 9வது ஐந்தாண்டுத் திட்ட பல்கலைக்கழக மான்யக்குழுவின் உதவியுடன் கட்டப்படும் வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா | T.K.S.P. சங்கர பாண்டியன் | Maths | |
98 | 2002070707.07.2002 | 2002 | 9வது ஐந்தாண்டுத் திட்ட பல்கலைக்கழக மான்யக்குழுவின் உதவியுடன் கட்டப்படும் வகுப்பறைகளுக்கு கட்டிடம் திறப்பு விழா | பிரமிளா விஜயகுமார் | Maths | |
99 | 2003091515.09.2003 | 2003 | கணிதத் துறை வகுப்பறைகள் அடிப்படைக்கல் நாட்டு விழா | S.P.G.C. ஸ்ரீமுருகன் | Maths | |
100 | 2004021515.02.2004 | 2004 | கணிதத் துறை புதிய கட்டிடத் திறப்பு விழா | திரு இன்பத்தமிழன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் | Maths | |
101 | 2006051010.05.2006 | 2006 | D. பாஸ்கரன் நினைவு கணித வளாகம் முதல் மாடி வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா | M. சுருளி வேல் | Maths | |
102 | 2006081111.08.2006 | 2006 | D. பாஸ்கரன் நினைவு கணித வளாகம் முதல் மாடி வகுப்பறைகள் திறப்பு விழா | V. பொன்ராஜ். இயக்குநர் குடியரசுத் தலைவர் செயலகம், புதுடெல்லி | Maths | |
103 | 2012081515.08.2012 | 2012 | D. பாஸ்கரன் நினைவு கணித வளாகம் முதல் மாடி வகுப்பறைகள் (திறந்து வைக்கப்பட்டது) | V. புகழேந்தி | Maths | |
104 | 1977100505.10.1977 | 1977 | Workshop Building (Foundation Stone Laid) | Hon’ble S. Aranganayagam, Minister for Education, Government of Tamilnadu | Maths | |
105 | 1984082626.08.1984 | 1984 | Workshop Building (Opened) | P.C. Kannan | Maths | |
106 | 1996082727.08.1996 | 1996 | வணிக நிர்வாகவியல் பட்ட மேற்படிப்பு (ஆரம்பித்து வைக்கப்பட்டது) | மாண்புமிகு N. தங்கப்பாண்டியன் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் | MBA | |
107 | 2004012626.01.2004 | 2004 | புதிய ஆராய்ச்சி வளாகக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா | V.V.S.P.V. ராஜநந்தினி | MBA | |
108 | 2004082626.08.2004 | 2004 | K.C.S. ரத்தினசாமி நாடார் – R. மாரியம்மாள் ஆராய்ச்சி வளாகக் கட்டிடத் திறப்பு விழா | V.P.M. அமிர்தலிங்கம் | MBA | |
109 | 2008081111.08.2008 | 2008 | K.C.S. ரத்தினசாமி நாடார் – R. மாரியம்மாள் நினைவு வளாக முதல் மாடி வகுப்புகள் (திறந்து வைக்கப்பட்டது) | O.M.S.C. ராஜா சங்கரலிங்கம் | MCA | |
110 | 2010081111.08.2010 | 2010 | K.C.S. ரத்தினசாமி நாடார் – R. மாரியம்மாள் நினைவு வளாக முதல் மாடி வகுப்புகள் வடபுறம் கட்டிடம் (திறந்து வைக்கப்பட்டது) | S.A.S.M. ராஜசேகரன் | MCA | |
111 | 1990081717.08.1990 | 1990 | மச.கு. நாராயண நாடார் – மகாலட்சுமியம்மாள் சிற்றுண்டிக் கூடம் (அடிக்கல் நாட்டப் பெற்றது) | S.V. பரமானந்தம் | Principal | |
112 | 1990082727.08.1990 | 1990 | மச.கு. நாராயண நாடார் – மகாலட்சுமியம்மாள் சிற்றுண்டிக் கூடம் | Dr. T.K. சண்முகம் | Principal | |
113 | 2019080505.08.2019 | 2019 | ஐந்து வகுப்பறைகள் கட்டிட அடிக்கல் நாட்டு விழா | கே.டி. ராஜேந்திர பாலாஜி (பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர்) | Physical Education B.Com. (SF) | |
114 | 2018080909.08.2018 | 2018 | Multipurpose Gymnasium கட்டிடத் திறப்பு விழா | P.K.R. குலசேகர் | Physical & Exam | |
115 | 1960083131.08.1960 | 1960 | மாணவர் ஓய்வு நேரத் தொழிற் பயிற்சிக் கூடம் HOBBY WORKSHOP (அடிப்படைக்கல் நாட்டப் பெற்றது) | வே.வ. சண்முக நாடார் | NCC | |
116 | 1962012626.01.1962 | 1962 | மாணவர் ஓய்வு நேரத் தொழிற் பயிற்சிக் கூடம் HOBBY WORKSHOP (திறந்து வைக்கப் பெற்றது) | M.S.P. ராஜா | NCC | |
117 | 1957090909.09.1957 | 1957 | வாசக சாலை | கி.பெ.சி.வ.ரா. குருசாமி நாடார் | NSS | |
118 | 1956072424.07.1956 | 1956 | M.S.P. Senthil Kumara Nadar (Statue Unveiled) | Hon’ble Sri K. Kamaraj, Vheif Minister, Government of Madras | Main Office | |
119 | 1973080707.08.1973 | 1973 | Silver Jubilee Building (Foundation Stone Laid) | K. Kamaraj, M.P. | Main Office | |
120 | 1974081818.08.1974 | 1974 | வெள்ளி விழாக் கட்டிடம் (திறக்கப்பட்டது) | மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சர் | Main Office | |
121 | 2002071313.07.2002 | 2002 | T.C.S.P. Chinnasamy Nadar Conference Hall Air-Conditioned | -- | Main Office | |
122 | 2006081111.08.2006 | 2006 | Diamond Jubilee Flag Pedestal (Opened) | P.C. Kannan | Main Office | |
123 | 20241121 | 2018 | Renovation of Administrative Block | -- | Main Office | |
124 | 2000082424.08.2000 | 2000 | சைக்கிள் செட் வளாகம் திறப்பு விழா | M.S.P.K.P. தியாகராஜன் | Staff | |
125 | 1998082424.08.1998 | 1998 | ஸ்ரீ சாந்தி விநாயகர் கோவில் | -- | பிரமிடு | |
126 | 1998082929.08.1998 | 1998 | கல்லூரி பிரமிடு திறப்பு விழா | V.M.G.R. ரமணி ராஜசேகரன் | பிரமிடு | |
127 | 2002121919.12.2002 | 2002 | மாணவியர் உணவுக் கூடம் மற்றும் ஓய்வு இல்லம் (பூமி பூஜை விழா) | -- | Girls Rest Room | |
128 | 2003091515.09.2003 | 2003 | மாணவியர் ஓய்வு இல்லத் திறப்பு விழா | V.P.P.V. பெரியசாமி | Girls Rest Room | |
129 | 1990082727.08.1990 | 1990 | S.P.G. சிதம்பர நாடார் – C. நாகம்மாள் விஞ்ஞானம் பகுதிக் கட்டிடம் (பெயர் சூட்டப் பெற்றது) | V.V.V. ஆனந்தம் | History | |
130 | 1999081818.08.1999 | 1999 | M.Phil. கணிதவியல் வகுப்பு ஆரம்ப விழா (பாட வகுப்பு தொடங்கப்பட்டது) | Dr. P.N. முத்தையா, மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரி அபிவிருத்திக் குழுத் தலைவர் | History | |
131 | 1949091010.09.1949 | 1949 | கல்லூரிக் கட்டிடம் (அஸ்திவாரக்கல் நட்டப் பெற்றது) | K. காமராஜ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் P.S. குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதலமைச்சர் | Physics | |
132 | 1951062727.06.1951 | 1951 | கல்லூரிக் கட்டிடம் (திறந்து வைக்கப் பெற்றது) | K. காமராஜ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் P.S. குமாரசாமி ராஜா, சென்னை மாகாண முதலமைச்சர் | Physics | |
133 | 1964012020.01.1964 | 1964 | Shooting Range (Open) | Lt.CoL.T.W. King (India Army, Commandar, NCC Head Quarters, Madurai) | Physics | |
134 | 1994082424.08.1994 | 1994 | நீச்சல் குளம் அடிக்கல் நாட்டு விழா | Dr. M.D.K. குத்தாலிங்கம், D.Sc., மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் | Swimming Pool | |
135 | 1998082525.08.1998 | 1998 | மகிழ்ச்சி மன்றம் திரு சேது என்ற T.K. ஜெகதீசன் நீச்சல் குளம் திறப்பு விழா | S.P. சற்குண பாண்டியன் சமூக நலத் துறை அமைச்சர் தமிழக அரசு | Swimming Pool | |
136 | 2001120909.12.2001 | 2001 | V.P.P.K.C. பாண்டியராஜன் நினைவு உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா | V.P.P.K.C. நாராயணமூர்த்தி | Swimming Pool | |
137 | 1992082626.08.1992 | 1992 | புதிய வகுப்பறைக் கட்டிடத்தின் பட்டப் படிப்பு பகுதி | S. சிதம்பர சுப்பிரமணியன் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் | தமிழ் | |
138 | 1992082626.08.1992 | 1992 | ராவ் பகதூர் V.V. ராமசுவாமி – V.V.R. ஜெயகர் வணிக நிர்வாகவியல் துறை கட்டிடம் பட்ட மேற் படிப்பு (அடிக்கல் நாட்டப்பட்டது) | Dr. M.D.K. குத்தாலிங்கம், D.Sc., மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் | தமிழ் | |
139 | 1996040404.04.1996 | 1996 | ராவ் பகதூர் V.V. ராமசுவாமி – V.V.R. ஜெயகர் வணிக நிர்வாகவியல் துறை கட்டிடம் பட்ட படிப்பு பகுதி (திறந்து வைக்கப்பட்டது) | S.P.G.R. நித்தியானந்தன் | தமிழ் | |
140 | 1996040404.04.1996 | 1996 | ராவ் பகதூர் V.V. ராமசுவாமி – V.V.R. ஜெயகர் வணிக நிர்வாகவியல் துறை கட்டிடம் பட்ட மேற் படிப்பு (திறந்து வைக்கப்பட்டது) | R. ஜெகதீசன் மதுரை விக்டரி டியூடோரியல் கல்லூரி முதல்வர் | தமிழ் | |
141 | 1998081616.08.1998 | 1998 | V.V. ராமசாமி – V.V.R. ஜெயகர் வணிக நிர்வாக இயல் கட்டிடத்தில் பொன் விழா இரண்டாவது மாடி வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழா | P.P.M.S. நாகராஜன் | தமிழ் | |
142 | 1998080303.08.1998 | 1998 | V.M. ஞானசபாபதி – சரஸ்வதியம்மாள் பொன் விழா மல்டி மீடியா A/C அரங்கம் திறப்பு விழா | S. கபிலன், I.A.S., Joint Secretary to Government of India, Ministry of Chemicals and Fertilizers, New Delhi | -- | |
143 | 20060811 11.08.2006 | 2006 | I.P.N. நாகேந்திரவேல் – லீலாராணி ஆங்கில மொழி ஆய்வுக் கூடம் (திறப்பு விழா) | Dr. M. காந்திராஜன் | -- | |
144 | 2000063030.06.2000 | 2000 | மல்டி மீடியா துவக்க விழா | K. ராஜசேகரன் | -- | |
145 | 1982080303.08.1982 | 1982 | வெற்றி விநாயகர் கோவில் (பிரதிஷ்டை) | -- | -- | |
146 | 2002062424.06.2002 | 2002 | புதிய ஆழ் துளைக் கிணறு நிறுவப் பெற்றது மற்றும் ஆழ் துளைக் கிணற்றுக்கு மழை நீர் சேகரிப்பு திட்டம் | -- | -- | |
147 | 19880822 22.08.1988 | 1988 | பட்ட மேற்படிப்பு – வகுப்பறைக் கூடங்கள் (அடிக்கல் நாட்டப் பெற்றது) | M.S. ராமச்சந்திரன் | M.S. ராமச்சந்திரன் Zoology | |
148 | 1990081717.08.1990 | 1990 | உயிரியல் கூடம் (அடிக்கல் நாட்டப் பெற்றது) | O.M.S.P. கொலம்பஸ் | Zoology | |
149 | 19900824 24.08.1990 | 1990 | மகிழ்ச்சி மன்றம் K.S.S. நாகராஜன் மாளிகை (திறந்து வைக்கப் பெற்றது) | பேராசிரியர் க.அன்பழகன் (தமிழக அரசின் கல்வி அமைச்சர்) | Zoology | |
150 | 1990082727.08.1990 | 1990 | A.M. தனுஷ்கோடி – லீலாவதி அம்மாள் உயிரியல் கூடம் (திறந்து வைக்கப் பெற்றது) | V.V.S. யோகன் | Zoology | |
151 | 1998081616.08.1998 | 1998 | பட்டுப்புழு வளர்ப்பு ஆய்வுக் கூடம் திறப்பு விழா | K.C.S.K.R. மில்லர் | Zoology | |
152 | 1999121717.12.1999 | 1999 | விலங்கியல் துறை வகுப்பறைகள் (அடிக்கல் நாட்டு விழா | S.P.G.C. ஸ்ரீமுருகன் | Zoology | |
153 | 2000010808.01.2000 | 2000 | விலங்கியல் துறை வகுப்பறைகள் (திறப்பு விழா) | K.P.R.R. சேகர் | Zoology | |
154 | 19720826 26-08-1972 | 1972 | Teacher’s Hostel Building (Foundation Stone Laid) | Hon’ble K. Anbazhagan (Minister for Public Health, Government of Tamilnadu) | Staff Quarters | |
155 | 1973081414-08-1973 | 1973 | Teacher’s Hostel Building (Opened) | Hon’ble Justice K. Veeraswamy (Chief Justice Madras High Court) | Staff Quarters |